62 மதுபான பாட்டில்கள் பறிமுதல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
62 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
10:44

ஈரோடு: ஈரோடு மாவட்ட சட்டம் ஒழுங்கு, மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் தீவிர சோதனை செய்தனர். இதில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 62 மதுபான பாட்டில்கள்பறிமுதல் செய்யப்பட்டன.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X