குறைவான விலையில் அலைபேசி ரூ.98 ஆயிரம் இழந்த வாலிபர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
01:48

ராமநாதபுரம்:விலை உயர்ந்த அலைபேசிகளை மலிவு விலையில் பெற ஆசைப்பட்டு கமுதி வாலிபர் ரூ. 98 ஆயிரத்து 600ஐ இழந்தார்.


கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகவேலு மகன் கனிஷ்கர் 22. விலை உயர்ந்த அலைபேசிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்தார். அதில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்-ஆப்பில் தொடர்பு கொண்டு சோலைராஜா என்பவரிடம் 4 அலைபேசிகளை ரூ.40 ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்தார்.


அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு முதலில் ரூ.38 ஆயிரம் அனுப்பி உள்ளார். பின்னர் பார்சல் சேவைக்கு ரூ.25 ஆயிரம் செலுத்தினார். அதன் பிறகு வரிக்காக ரூ.45 ஆயிரம் அனுப்பினார். அதன் பிறகும் ரூ.1 லட்சம் அனுப்பினால் மட்டுமே அலைபேசிகள் அனுப்பப்படும், என கூறியுள்ளனர்.


இதுகுறித்து கனிஷ்கர் தனது நண்பர்களிடம் கூறிய போது, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சோலைராஜா என்பவர் இதுபோல் பலரை ஏமாற்றியதாக தெரிவித்தனர்.இதையடுத்து சோலைராஜாவை தொடர்பு கொண்டு போலீசில் புகார் அளிக்க போவதாக கனிஷ்கர் கூறியதால் ரூ.9400 மட்டும் திருப்பி அனுப்பியுள்ளார். மீதம் ரூ.98 ஆயிரத்து 600 ஐ அனுப்பாததால் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.---

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X