குடியிருப்பில் வெளியாட்கள் நகராட்சி ஊழியர்கள் புலம்பல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
02:46

வால்பாறை:வால்பாறை நகராட்சி அலுவலக ஊழியர்களுக்கான குடியிருப்புகளில், வெளியாட்கள் வசிப்பதால், ஊழியர்கள் வீடு கிடைக்காமல் அலைமோதுகின்றனர்.வால்பாறை நகராட்சிக்கு சொந்தமாக குடியிருப்பு பகுதியில், 51 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் வசிக்கின்றனர்.நகராட்சி அலுவலகத்தில், பல்வேறுமாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், பெரும்பலானோர் குடியிருக்க வீடு கிடைக்காமல் அலைமோதுகின்றனர்.அலுவலக ஊழியர்கள் கூறுகையில், 'வெளியூரில் இருந்து வால்பாறைக்கு வந்துபணியாற்றுகிறோம். இங்குள்ள நகராட்சி குடியிருப்பில், பணி ஒய்வு பெற்றவர்கள், நகராட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் பணியாற்றுவோருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என்றனர்.நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, ''நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் குடியிருப்பு வழங்கப்படும். நகராட்சிக்கு சம்பந்தமில்லாதவர் தங்கியுள்ள வீடுகள் அனைத்தும் விரைவில் காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X