உலக மாற்றுத்திறனாளிகள் தினம்; மாமல்லையில் புகைப்பட சுற்றுலா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
22:07

மாமல்லபுரம் : மாற்றுத்திறனாளி புகைப்படக்காரர்கள், மாமல்லபுரம் சுற்றுலா சிற்பங்களை ரசித்து, புகைப்படம் எடுத்தனர்.



தமிழ்நாடு சுற்றுலாத் துறை, சென்னை போட்டோ பிளாக்கர்ஸ் அமைப்புடன் இணைந்து, வாய் பேச, காது கேட்காத புகைப்படக்காரர்களுடன், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை, நேற்று கொண்டாடியது.இதற்காக அவர்களை, பாரம்பரிய பகுதி புகைப்பட சுற்றுலா தலமான மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர். சுற்றுலா அலுவலர் ராஜாராம், உதவி அலுவலர் கார்த்திக் உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர்.



பல்லவர் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களின் சரித்திர, புராண கருத்து பின்னணி, படைப்பு கலைநயம், உருவாக்க திறன் குறித்து, பிரத்யேக சைகை மொழியில் அவர்களுக்கு விளக்கப்பட்டது.தங்கள் புகைப்பட, வீடியோ கேமராக்களில், சிற்பங்களை வெவ்வேறு கோணங்களில், அவர்கள் படம்பிடித்தனர். அரசு சிற்பக் கல்லுாரியில், சிற்பக்கலைகள் குறித்த உரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உடனிருந்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X