ஆன்மிகம்
விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை 8:30 மணி.
லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை காலை 8:00 மணி.காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி.
அமாவாசை பூஜைமகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை காலை 7:30 மணி.
படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.கங்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கீழ்பஜார் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:30 மணி, ஊஞ்சல் சேவை மாலை 3:30 மணி.
மண்டலாபிஷேகம்
ஜடா முனீஸ்வரர் மற்றும் கங்கையம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, சிறப்பு ஹோமம் காலை 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை காலை 9:00 மணி.
திருமஞ்சனம்
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், மூலவர் திருமஞ்சனம் காலை 7:00 மணி.மண்டல பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம் மாலை 6:30 மணி.
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம் காலை 8:00 மணி.மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி.
யோக தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், சனீஸ்வரருக்கு அபிஷேகம் காலை 9:00 மணி, தீபாராதனை காலை 10:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம் காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் காலை 9:00 மணி, கனகாபிஷேகம் மதியம் 12:30 மணி.