இன்று 921 இடங்களில்மெகா தடுப்பூசி முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:27

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று 921 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.



திண்டுக்கல் மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கை அடையும் நோக்கில் தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று (டிச.4) கமலா நேரு மருத்துவமனை, கருமாரி அம்மன் கோயில் தெரு, சமயபுரம் கோயில் தெரு, ஐய்யங்கார் பெட்ரோல் பங்க், மேற்கு ஆரோக்கியமாதா தெரு, கென்னடி மாநகராட்சி பள்ளி, ஸ்பென்சனர் காம்பவுன்ட், பெரிய கடை வீதி, மக்கான் தெரு காந்திஜி பள்ளி, சேவியர் தெரு,எம்.எஸ்.பி.,

பள்ளி, திருநகர் நகராட்சி நடுநிலை பள்ளி, சாமியார் தோட்டம்,



சிறுமலை செட் ரோடு உட்பட மாவட்டம் முழுதும் 921 இடங்களில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இம்முகாமில் 2வது தவணையை போட்டுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தொற்று பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X