பா.ஜ ., தெருமுனை பிரசாரம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
பா.ஜ ., தெருமுனை பிரசாரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
04:11

அருப்புக்கோட்டை : பெட்ரோல், டீசல் வரியை குறைக்க தமிழக அரசைகோரி பா.ஜ., சார்பில் தெருமுனை பிரசாரம், அருப்புக்கோட்டை காந்திநகர், வெள்ளக்கோட்டை, நேரு மைதானம், பாவடி கோப்பு, காந்தி மைதானம், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நடந்தது.பிரசார பிரிவு மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், மாவட்ட துணைத் தலைவர்கள் அழகர்சாமி, ராஜா, மாவட்ட செயலர் ஜெயராஜ், சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சத்தியபாலன், நகர அமைப்பாளர் முருகானந்தம், நகர பொது செயலர் பாண்டி, மகளிர் மாநில பொதுகுழு உறுப்பினர் ராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X