குவைத் நாட்டில் வீட்டு வேலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
05:00

ராமநாதபுரம் : சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் குவைத் நாட்டில் வீட்டுவேலை செய்ய விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.வீட்டு பெண் பணியாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள்



தங்களது சுயவிபரங்களுடன், கல்விதகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், ஒரு புகைப்படத்துடன் omchousemaidkuwait21@gmail.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 044-2250 5886, 2250 0417 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 30 முதல் 40 வயது உட்பட பெண்கள் அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.32,000, இல்லாதவர்களுக்கு ரூ.29,500 மாதசம்பளம் வழங்கப்படும். புரிந்து ஒப்பந்தமானது 2023 நவ., 17 வரை நடைமுறையில் இருக்கும் என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X