சங்கராபுரம்-சங்ககராபுரத்தில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கராபுரம் அடுத்த உலகலப்பாடியில் பள்ளி இடத்தை தனியாருக்கு பட்டா வழங்கியதை கண்டித்தும், குண்டும், குழியுமாக உள்ள மேல்செரலுார் - மங்களம் சாலையை செப்பனிடக் கோரியும் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.