ஆற்றின் நடுவே புதிய மின்கம்பம் 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
06:03

கடலுார்-கடலுார் அருகே மலட்டாறின் நடுவே வெள்ளத்தை பொருட்படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பம் அமைத்தனர்.ரெட்டிச்சாவடி அடுத்த காட்டுப்பாளையம் அனுக்கிரகா டவுன்ஷிப்பிற்கு மின் விநியோகம் அளிக்கும் கீழ்குமாரமங்கலம் பீடரில் மலட்டாறின் நடுவே மின்கம்பம் விழும் அபாய நிலையில் இருந்தது. இதையறிந்த கடலுார் மஞ்சக்குப்பம் பிரிவு மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் இறங்கி புதிய மின் கம்பம் அமைத்து மின் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-202106:41:31 IST Report Abuse
Taas Vyas செய்யத்.தவறிய அவனுக வேலையைத்.தானே செஞ்சிருக்கானுவ-சதா லஞ்சம் லஞ்சமழனு கையை நீட்டாம கொஞ்ச நாளைக்கு ஒளுங்கா வேலை பாக்கட்டும்-இப்பவே R.I. ஆபிஸை பக்கத்திலயே நின்னு போலீஸ் கண்காணிக்கத் தொடங்கியாச்சு-இனி அந்த போலீஸ்காரனைக் கண்காணிக்க இன்னவருத்தன் வேணும்-இப்படியே போனா அரசு ஊழியஙழக பட்ற தபழபை மட்டும் பாக்கவே லட்ச கணக்குல ஆள் வேணும்-மனசாட்சியற்றவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X