ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சந்திரன், 52. இவர் ஆசிரியை ஒருவருக்கு அலைபேசி மூலம் ஆபாச செய்திகளை அனுப்பி பாலியல் சீண்டல் செய்துள்ளார். ஆசிரியை சத்திரக்குடி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். சந்திரனை போலீசார் கைது செய்தனர்.