104 அடியில் பவானிசாகர் உபரி நீர் திறப்பு நீடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
14:05

பவானிசாகர்: தொடர் மழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம், 104 அடியை எட்டியது. முழு கொள்ளளவுக்கு இன்னும் ஒரு அடியே உள்ள நிலையில், வரத்தாகும் நீர் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு, 4,322 கன அடி நீர் வரத்தானது. இதில் பவானி ஆற்றில், 2,300 கன அடி, கீழ்பவானி வாய்க்காலில், 2,000 கன அடி என, 4,300 கன அடி தண்ணீர், அதாவது அணைக்கு வரும் நீர் அப்படியே, உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 104.50 அடி, நீர் இருப்பு, 32.3 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, வெளியேற்றம் ஒரே அளவில் இருப்பதால், 104 அடிக்கு மேல் நீர்மட்டம் நீடிக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழைக்காலம் என்பதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், 104.50 அடியாக நீர்மட்டம் பராமரிக்கப்படும்' என்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X