மின்மோட்டார் திருடிய 3 பேர் சிக்கினர் | சேலம் செய்திகள் | Dinamalar
மின்மோட்டார் திருடிய 3 பேர் சிக்கினர்
Added : டிச 04, 2021 | |
Advertisement
 

ஆத்தூர்: சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் நல்லதம்பி, 61. இவர், தம்மம்பட்டி, கோனேரிப்பட்டியில் சேகோ ஆலை நடத்துகிறார். அங்கிருந்த, 7.5 எச்.பி., மின்மோட்டாரை, மர்ம நபர்கள் திருடியுள்ளனர். அவர் புகார்படி, தம்மம்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில், தம்மம்பட்டி, ஏழாவது வார்டை சேர்ந்த ஹரிஹரன், 20, ராஜசேகர், 25, மணிகண்டன், 21, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மின்மோட்டாரை மீட்டனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X