மது விற்ற 121 பேர் கைது | தர்மபுரி செய்திகள் | Dinamalar
மது விற்ற 121 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
20:10

அரூர்: அரூர் சப்-டிவிஷனில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கடந்த, நவ., 1 முதல், 30 வரை, சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக, 121 வழக்குகள் பதிவு செய்து, 34 பெண்கள் உள்பட, 121 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு டூவீலர்கள், 3,248 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X