இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு | தர்மபுரி செய்திகள் | Dinamalar
இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
20:12

அரூர்: அரூர் புனித அன்னாள் துவக்கப்பள்ளியில், இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலைக்குழுவினர் சார்பில், இழந்த கல்வியை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆடல், பாடல், நாடகம் மூலம் மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டார கல்வி அலுவலர்கள் ரேணுகாதேவி, பரமசிவம், ஆசிரியர் பயிற்றுனர் விஜயன், பாரதி கிராமிய கலைகுழு நிறுவனர் கமலகண்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அரூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X