அரூர்: அரூர் அடுத்த கொங்கவேம்புவில், பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் கனிமொழி தலைமை வகித்தார். முகாமில், அரூர் ஆர்.டி.ஓ., முத்தையனிடம் பட்டாவில் பெயர் திருத்தம், அளவில் குறைபாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.