மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாட்டம் | மதுரை செய்திகள் | Dinamalar
மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாட்டம்
Added : டிச 05, 2021 | |
Advertisement
 

திருப்பரங்குன்றம்,- -திருப்பரங்குன்றம் ஒன்றியம் தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். கலெக்டர் அனீஷ் சேகர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சால்வேஷன் ஆப் இந்தியா பப்ளிக் டிரஸ்ட் நிறுவனர் மோசஸ் மாரியப்பன் வரவேற்றார். அனைத்துலக லயன்ஸ் சங்க கவர்னர் மணிகண்டன், ஒன்றிய சேர்மன் வேட்டையன், கமிஷனர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர், கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி, ஊராட்சி தலைவர்கள் சேகர், வன்னிச்செல்வி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர். சங்க தலைவர் குமார் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X