அய்யங்கோட்டையில் நிழற்குடை விழும் அபாயம் | மதுரை செய்திகள் | Dinamalar
அய்யங்கோட்டையில் நிழற்குடை விழும் அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
02:41

வாடிப்பட்டி-வாடிப்பட்டி அடுத்த அய்யங்கோட்டை அரசு பள்ளியில் சுற்றுவட்டார கிராம மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி முடிந்து மாலையில் பஸ்சில் செல்ல 'ஆஸ்பெட்டாஸ் சீட்'டால் ஆன தற்காலிக நிழற்குடையில் காத்திருக்கின்றனர். கனமழை மற்றும் காற்றுக்கு நிழற்குடை விழும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊராட்சி தலைவி நாகலட்சுமி: உறுதி தன்மையுடன் உள்ளது. அதன் அருகே எம்.எல்.ஏ., நிதியில் புதிய நிழற்குடை கட்டுமானப்பணி நடக்கிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X