100 சதவீதம் நெல் நடவு: மழையால் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
02:45

திருப்பரங்குன்றம்,-திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் கடந்தஆண்டைவிட இந்தாண்டு சம்பா பருவத்தில் நெல் நடவு நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.இவ்வட்டாரத்தில் திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வலையங்குளம், அவனியாபுரம், விராதனுார் பிர்க்காக்களின் 80 வருவாய் கிராமங்கள் உள்ளன. வைகை அணை தண்ணீர் திறக்காத போதிலும், சமீபத்திய மழையால் திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்கள், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் நெல் நடவு பணிகளை முழுவீச்சில் துவங்கி விட்டனர்.கடந்தாண்டு 2,685 ஏக்கர் நிலங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு இதுவரை 3,200 ஏக்கர் நிலங்களில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்ய விவசாயிகள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் 100 சதவீத நெல் நடவு நடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X