கடலுாரில் கடல் சீற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
05:46

கடலுார் ; வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவத் புயல் காரணமாக, கடலுாரில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.மத்திய வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தமண்டலம், நேற்று முன்தினம் புயலாக மாறியது. அ



தற்கு'ஜாவத்' என பெயரிடப்பட்டுள்ளது.இப்புயல், ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று (5ம் தேதி) கரையைகடந்து வலுவிழக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.புயல் உருவானதை அறிவிக்க, கடலுார் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.புயல் உருவாகியதன் காரணமாக, கடலுாரில் கடல் சீற்றமாக காணப்பட்டது. பத்து அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-202107:19:28 IST Report Abuse
Taas Vyas சகாயம் இபக்டாக இருக்குமோ?🐸🤓🤸‍♂⚛️⚜️🇮🇳💥🤺💣😂🐀🍥.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X