சி.என்.பாளையத்தில் நாளை மகா கும்பாபிஷேகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
05:54

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள சித்தர் கோவிலுக்கு நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.



சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமிகள் கோவிலில் நாளை 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு நேற்று 4ம் தேதி காலை 8:00 மணிக்கு கோ பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி பூஜை நடந்தது. இன்று 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு பிரவேசபலி, அங்குரார்பணம், கலாகர்ஷணம் நடக்கிறது.

இரவு 8:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.நாளை 6ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடக்கிறது. 9:00 மணிக்கு மகா தீபாராதனை முடிந்து, கலசங்கள் ஆலய உலாவாக வந்து 10:00 மணிக்கு கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X