முதலை நடமாட்டமா?:
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
06:48

கடலுார் : கடலுார் நகர குடியிருப்பு பகுதியில் முதலை புகுந்ததாக பரவிய தகவலால், மக்கள் அச்சமடைந்தனர்.வடகிழக்கு பருவ மழை காரணமாக கடலுாரில் தாழ்வான நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.



தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் ஆற்றங்கரையையொட்டிய நகர் பகுதிகளை தண்ணீர்சூழ்ந்தது.தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் தண்ணீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகரித்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று கடலுார் செம்மண்டலம் அருகே உள்ள ராஜகவி நகரில் முதலை புகுந்ததாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.



தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சென்று தீவிரமாக தேடினர். முதலை கிடைக்கவில்லை. அய்யப்பன் எம்.எல்.ஏ., அப்பகுதிக்கு வந்து விசாரித்து, மக்கள் அச்சமடைய வேண்டாம் என கூறினார்.இதையடுத்து முதலை ஊர்ந்து சென்றதாக தகவல் கூறிய இடம் அருகே உள்ள வீட்டில் சி.சி.டிவி., கேமிராவை ஆய்வு செய்தனர்.



முதலை வடிவில் இருக்கும் உடும்பு ஊர்ந்து சென்றது தெரிந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.நேற்று முன்தினம் கடலுார் அருகே வெள்ளக்கரை பகுதியில் 8 அடி முதலை புகுந்தது குறிப்பிடத்தக்கது

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X