2 பேரை தாக்கிய வழக்கு: தி.மு.க., நிர்வாகிகள் விடுவிப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
2 பேரை தாக்கிய வழக்கு: தி.மு.க., நிர்வாகிகள் விடுவிப்பு
Added : டிச 05, 2021 | |
Advertisement
 

ஆத்தூர்: ஆத்தூர், நாராயணசாமி தெருவிலுள்ள ரேஷன் கடையில், 2020, ஜன., 9ல், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது, அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, அ.தி.மு.க., வார்டு பிரதிநிதி புரு ?ஷாத்தமன், மகளிர் அணி நிர்வாகி ராணி ஆகியோர், தி.மு.க.,வின் முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலின், முன்னாள் கவுன்சிலர் செண்பகம் கணவர் தம்பிதுரை மீது ஆத்தூர் டவுன் போலீசில் அளித்த புகாரில், 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு, ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று, மாஜிஸ்திரேட் ரங்கராஜ், தி.மு.க., நிர்வாகிகள் ஸ்டாலின், தம்பிதுரையை விடுவித்து உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X