அரவிந்தர் நினைவு தினம் | செய்திகள் | Dinamalar
அரவிந்தர் நினைவு தினம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
02:14

புதுச்சேரி : அரவிந்தர் நினைவு தினத்தையொட்டி, ஆசிர மத்தில் உள்ள அவரது சமாதியில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.



மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், 1872ம் ஆண்டு ஆக.15ம் தேதியில் பிறந்த அரவிந்தர், ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, 1910ல் புதுச்சேரி வந்தார்.இங்கு, அரவிந்தர் ஆசிரமத்தை உருவாக்கினார். அவர், 1950ம் ஆண்டு டிச., 5ம் தேதி காலமானார்.அவரது 71வது நினைவு தினமான நேற்று, ஆசிர மத்தில் உள்ள அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்த, ஏராளமானோர் குவிந்தனர். இரவு 7:00 மணி வரை அவரது சமாதியை தரிசிக்க, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X