இல்லம் தேடி கல்வித்  திட்டம் துவக்க விழா  | கடலூர் செய்திகள் | Dinamalar
இல்லம் தேடி கல்வித்  திட்டம் துவக்க விழா 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
04:44

கடலுார் ; அண்ணா கிராமம் ஒன்றியம், அக்கடவல்லி காலனி குடியிருப்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்க விழா நடந்தது.



அக்கடவல்லி ஊராட்சித் தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுகுணா முன்னிலை வகித்தார். அக்கடவல்லி அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன் வரவேற்றார். ஆசிரியை கமலவள்ளி, தன்னார்வலர் கிருத்திகா உட்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X