புதுப்பெண் மாயம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
புதுப்பெண் மாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
06:03

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது 21 வயது மகளுக்கு கடந்த மாதம் 10ம் தேதி திருமணம் நடந்தது.



இந்நிலையில் புதுப்பெண்ணை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இது குறித்து முனியன் திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X