இட நெருக்கடியில் தவிக்கும் அரளிக்கோட்டை மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2021
06:52

சிங்கம்புணரி : திருப்புத்துார் தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான பெரியகருப்பனின் சொந்த ஊர் அரளிக்கோட்டை. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி 2009 ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.



ஆனால் போதிய கட்டடங்கள் இல்லாத நிலையில் பாழடைந்த, மழையில் ஒழுகும் கட்டடங்களிலேயே இரண்டு பள்ளிகளின் வகுப்பும் நடந்து வருகிறது. வகுப்பறை பற்றாக்குறை காரணமாக உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளி கட்டடத்திலேயே வகுப்புகள் நடத்தப்படுகிறது.மேலும் கட்டட வராண்டாவில் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். கடந்த மாதம் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு அதில் 9,10 ம்வகுப்பு மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனாலும் இட நெருக்கடி நிலவுகிறது.



தொடக்கப்பள்ளி இயங்கும் கட்டட கூரை பழுதாகி மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது.இடநெருக்கடி காரணமாக பல பெற்றோர்கள் மாணவர்களை இப்பள்ளிகளில் சேர்க்க தயங்குகிறார்கள். இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. உயர்நிலைப் பள்ளிக்கு தனியாக இடம் ஒதுக்கியும் இன்னும் கட்டடம் கட்டப்பட வில்லை. எனவே விரைவாக உயர்நிலைப்பள்ளி கட்டடத்தை கட்டி மாணவர்களின் இட நெருக்கடியை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X