சந்தன மர கடத்தல் வழக்கு: மேலும் 5 பேர் கைது; ரூ.1.20 லட்சம் அபராதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2021
12:41

வாழப்பாடி: சந்தன மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும், 5 பேரை, வனத்துறையினர் கைது செய்து, 1.20 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்தனர். வாழப்பாடி போலீசார், வனத்துறையினர் இணைந்து, சேசன்சாவடி மைக்ரோ ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் அருகே, நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கொல்லிமலையை சேர்ந்த விஜயகாந்த், 22, என்பவரிடம் இருந்த, 2 கிலோ சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அவருடன் வந்த, 5 பேர் தப்பி ஓடியதால், அவர்கள் வந்த, இருசக்கர வாகனங்கள் இரண்டையும் வனத்துறையினர் கைப்பற்றினர். வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் தனிப்படையினர் விசாரணையில், தப்பியது, கொல்லிமலையை சேர்ந்த பழனிசாமி, 23, சந்திரன், 24, பாஸ்கர், 37, சபாபதி, 25, மோகன், 25, என தெரிந்தது. அவர்களை, நேற்று கைது செய்த தனிப்படையினர், சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்றதற்கு, விஜயகாந்த் உள்பட, 6 பேருக்கும் தலா, 20 ஆயிரம் வீதம், 1.20 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X