இன்றைய நிகழ்ச்சிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
02:28

ஆன்மிகம்கும்பாபிேஷக விழாவரசித்தி விநாயகர் கல்யாண சுப்ரமண்ய சுவாமி கோவில், வின்சென்ட் காலனி, உழவர் சந்தை அருகில், ஆர்.எஸ்.புரம். விக்னேஸ்வர பூஜை, மகா தீபாராதனை n காலை, 5:30 மணி. திருமுறை முற்றோதுதல் n காலை, 9:00 மணி. முதற்கால வேள்வி n மாலை, 5:30 மணி. சதுர்த்தி பூஜைஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரிn மாலை, 5:30 மணி.ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி முதல். யோக விநாயகர் கோவில், அபர்ணா மருத்துவமனை ரோடு, இடையர்பாளையம் n மாலை, 6:00 மணி.விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மாலை, 6:00 மணி.கற்பக விநாயகர் கோவில், அப்பிச்சிமார் கோவில் வளாகம், மோளப்பாளையம், பூலுவபட்டி n மாலை, 6:30 மணி.பாலவிநாயகர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n மாலை, 6:30 மணி.ராஜவிநாயகர், சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n மாலை, 6:30 மணி.சித்தி விநாயகர் கோவில், கருமத்தம்பட்டிபுதுார், சூலுார் n மாலை, 6:30 மணி.திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n மாலை, 6:30 மணி.செல்வ விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சேரன் மாநகர், பீளமேடு n மாலை, 6:00 மணி.லட்சார்ச்சனை மகாயக்ஞம்ஐயப்பசுவாமி கோவில், சின்னசாமி நாயுடு ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 9:00 மணி.அபிேஷகம், அலங்காரம்சுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை n காலை, 6:00 மணி.முருகன் சன்னதி, விருந்தீஸ்வரர் கோவில் வளாகம், மேட்டுப்பாளையம், வடமதுரை, துடியலுார் n காலை, 7:00 மணி.அறுபடை முருகன் கோவில், குமரன் கோட்டம், திருச்சி ரோடு, சூலுார் n காலை, 7:00 மணி.முருகர் சன்னதி, கம்பீர விநாயகர் கோவில் வளாகம், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 7:00 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n காலை, 7:00 மணி. பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம் n காலை, 7:00 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி. சென்னியாண்டவர் கோவில், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n காலை, 7:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக், கணபதி n காலை, 7:00 மணி. குழந்தை வேலாயுதசுவாமி கோவில், குருந்தமலை, மேட்டுப்பாளையம் n காலை, 7:00 மணி. பழனியாண்டவர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 6:30 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n காலை, 7:00 மணி.சங்கமேஸ்வரர் கோவில், கோட்டை மேடு, டவுன்ஹால் n காலை, 6:30 மணி.பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n காலை, 7:00 மணி.தண்டபாணி சுவாமி கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். n காலை, 6:00 மணி.அருள் முருகன் கோவில், சர்ச் ரோடு, கடைவீதி, போத்தனுார் n காலை, 7:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.மண்டல பூஜைமாரியம்மன் கோவில், குப்பேபாளையம், அன்னுார் n காலை, 9:00 மணி.கங்கை விநாயகர் கோவில், ஐயர் திடல், ஜி.கே.ஸ்கொயர், குறிச்சி n காலை, 9:00 மணி.சென்னியாண்டவர் கோவில், பொன்னாண்டாம்பாளையம், சூலுார் n காலை, 9:00 மணி.ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவில், ரங்கராஜ் லே - அவுட், ஆசிரியர் காலனி, சிவன்புரம், மேட்டுப்பாளையம் n காலை, 9:00 மணி.பொதுதிறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 11:00 மணி.தொழிற்பயிற்சி முகாம்இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.'குடி'மறக்க ஆலோசனைதமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X