வல்லம் வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
05:17

செஞ்சி-நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் வல்லம் வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னையில் நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவிடத்திற்குச் சென்ற அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்கியவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் வல்லம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வடக்கு ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் வரவேற்றார். மகளிரணி மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் பரிமளா பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜெ., பேரவைச் செயலாளர் மனோகரன், ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளர்கள் கீதா செல்வம், ஜோதி வெங்கடாஜலம், துணைச் செயலாளர்கள் அமிர்தகுமாரி ராஜா, பொருளாளர் அசோக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஜீவா, ரவி, நீலாவதி குமார்.மாணவரணி ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், சேட்டு, விவசாய அணி ஒன்றிய செயலாளர்கள் நடராஜ், விநாயகம், மகளிரணி நிர்வாகிகள் சத்தியவாணி, ஆறுமுகம், புனிதா சுரேஷ், சிறுபான்மைப் பிரிவு செயலாளர்கள் அம்புரோஸ், மகிமைதாஸ், பாசறை ஒன்றிய செயலாளர் தமிழ்.முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் திருவம்பட்டு முருகன், மேல்கூடலுார் முருகன், பள்ளிகுளம் வேலாயுதம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மேல்ஒலக்கூர் பாரி ராஜன், களையூர் ரவி, கீழ்வயலாமூர் வெங்கடாஜலம்.நிர்வாகிகள் சொரத்துார் மூர்த்தி, மேல்சித்தாமூர் ஏழுமலை, கல்லாலிப்பட்டு ரவிச்சந்திரன், கட்டாஞ்சிமேடு நாகமுத்து, வல்லம் அய்யப்பன், நாட்டார்மங்கலம் சுபாகரன், ராஜாரம், மொடையூர் சகாதேவன், கோவிந்தன், தேசிங்கு, எம்.கோவிந்தன், பள்ளிகுளம் ராமு, செந்தாமரை, கடம்பூர் ஏழுமலை, மேல்சேவூர் வேலாயுதம், நாகமுத்து, அருள், பூபதி, ராஜேந்திரன், அர்ஜூனன், முருகன், தணிகாசலம், ஆறுமுகம்.மேல்சித்தாமூர் பால்ராஜ், மரியதாஸ், அருமைநாதன், தாஸ், ரபேல், சிவா, அன்பு, அந்தோணி, அம்புரோஸ், கம்மந்துார் நரசிம்மலு, சிலம்பரசன், முருகன், காசி, திருவம்பட்டு அந்தோணி, செல்வம், வடதரம் அசோகன், கீழ்பாப்பாம்பாடி ராமச்சந்திரன், ராமசாமி, வெங்கடேசன், குமார்.கீழ்மாம்பட்டு ஏழுமலை, ஸ்ரீராமன், ஜெய், மேல்அத்திப்பாக்கம் பெருமாள், சதீஷ், சின்னகரம் பிரபு முருகன், ஏழுமலை, குறிஞ்சிப்பை ஆனந்தன், தையூர் மணிமாறன், கார்த்திகேயன், சந்தோஷ்குமார், மாணிக்கம், செல்வன், அருகாவூர் சுரேஷ்குமார்.பென்னகர் தினகரன், காரியமங்கலம் பொன்னுசாமி, அம்மாகுளம் இளையராஜா, ஏதாநெமிலி திவாகர், சோழங்குணம் தர்மலிங்கம், மேல்ஒலக்கூர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், டி.டி.வி.தினகரனை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.-விளம்பரம்

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X