போலீஸ் டைரி... | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
போலீஸ் டைரி...
Added : டிச 07, 2021 | |
Advertisement
 

வாலிபர் தற்கொலை


சோழவரம்--சோழவரம் அடுத்த, அழிஞ்சிவாக்கம், அத்திபேடு காலனி பகுதியை சேர்ந்தவர் பிரவீன், 28. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால், எட்டு மாதமாக வேலையின்றி மனஉளைச்சலில் இருந்து வந்தார்.விரக்தியடைந்த பிரவீன், கடந்த மாதம் 28ம் தேதி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவர் நேற்று முன்தினம் இறந்தார். இது தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X