கோவையில் 127 பேர் 'டிஸ்சார்ஜ்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவையில் 127 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2021
09:44

கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று, 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 50 ஆயிரத்து 927 ஆக உயர்ந்தது. இரண்டு பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை 2,473 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 127 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 47 ஆயிரத்து 182 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1, 272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X