கிணற்றில் விழுந்த விவசாயி பலி | ஈரோடு செய்திகள் | Dinamalar
கிணற்றில் விழுந்த விவசாயி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2021
10:04

சிவகிரி: காகம் பகுதியை சேர்ந்த விவசாயி நல்லசிவம், 56; சாணார்பாளையத்தில் உள்ள தோட்டத்துக்கு நேற்று காலை சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மகன் பொன்சங்கர் சென்று பார்த்தபோது, கிணற்றுக்கு அருகில் தந்தையின் செருப்பு, மொபைல்போன் மட்டுமே இருந்தது. தகவலின்படி கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடியபோது நல்லசிவத்தின் உடலை மீட்டனர். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X