கஞ்சா விற்பனை; இருவர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கஞ்சா விற்பனை; இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
00:59

கோவை:காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு அருகே கஞ்சா விற்ற இருவரை, காட்டூர் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில். அவர்கள் ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ஜிஸ்னு, 26 மற்றும் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த சகாபுதீன், 46 என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 4.6 கிலோ அளவிலான கஞ்சா, 3 மொபைல்போன்கள் மற்றும், 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X