இன்றைய நிகழ்ச்சிகள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
01:02

ஆன்மிகம்கும்பாபிஷேக விழாகோதண்டராமர் கோவில், சின்னவேடம்பட்டி n காலை 6:00 மணிஅபிேஷக பூஜைவனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளயைம் n காலை, 6:00 மணி.அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.கோனியம்மன் கோவில்,பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை 10:00 மணிலட்ச்சார்ச்சனை மஹாயக்ஞம்ஐயப்பசுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 5:30 மணி.மண்டல பூஜைசென்னியாண்டவர் கோவில், பொன்னாண்டாம்பாளையம், சூலுார் n காலை, 9:00 மணி.மகா கணபதி கோவில், ரங்கராஜ் - லே-அவுட், ஆசிரியர் காலனி, சிவன்புரம், மேட்டுப்பாளையம், n காலை 9:00 மணிஸ்ரீ கங்கை விநாயகர் திருக்கோவில், ஐயர் திடல், ஜி.கே.ஸ்கொயர், குறிச்சி n காலை 9:00 மணிஇரண்டாம் காலவேள்விஸ்ரீ வரசித்தி விநாயகர் ஸ்ரீ கல்யாண சுப்ரமண்ய ஸ்வாமி கோவில், வின்சென்ட் ரோடு, ஆர்.எஸ்.புரம் n காலை 5:40 மணிபொதுபுதிய நகை அறிமுகம்கீர்த்திலால்ஸ் ஜூவல்லரி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் n காலை 11:00 மணி பங்கேற்பு; நடிகை பிரியா பவானிசங்கர்கருத்தரங்குகே.பி.ஆர்.,பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை 11:00 மணி'குடி' மறக்க ஆலோசனைஐ.பி.ஏ.,ஆலயம், கோவைப்புதுார் n இரவு 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X