சுரங்கப்பாதையில் ஊற்றெடுக்கும் கழிவு நீரால் வாகன நெரிசல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
04:45

நுங்கம்பாக்கம் : நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் ஊற்றெடுக்கும் கழிவு நீரால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை உரிய பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே சிதிலமடைந்து பள்ளம் ஏற்பட்டது



இதனால், தினசரி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க முடியாமல், போக்குவரத்து போலீசார் தவித்து வந்தனர்.பின், வாகன போக்குவரத்தை சீரமைக்கும் விதமாக, தற்காலிக சீரமைப்பு பணியை போலீசாரே மேற்கொண்டனர்.ஆனால், அப்பகுதியில் தற்போது நீர் ஊற்றெடுத்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்க எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை.இதன் காரணமாக, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வரும் வாகனங்களை எதிர் திசையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன



ஆனால், குளக்கரை சாலை வழியாக, அமைந்தகரை செல்லும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சிதிலமடைந்த பாதையை சீரமைப்பத்தோடு, நீர் ஊற்றேடுத்து வரும் பகுதியையும் சீரமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆவன செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.இது குறித்து, திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் ரவி கூறுகையில், ''அன்றாடம் ஐந்து போக்குவரத்து போலீசாரை காலை வேளைகளில் பயன்படுத்தி, நெரிசலை குறைத்து வருகிறோம்,'' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X