ஒலக்கூர் ஒன்றிய சாதாரண கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
05:52

திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றிய கூட்டம், சாரத்தில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, சீத்தாலட்சுமி முன்னிலை வகித்தனர்.




துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உதயகுமார் வரவேற்றார்.கூட்டத்தில், ஒலக்கூர் ஒன்றிய துணை சேர்மன் ராஜாராம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்திய முதல்வர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன




.துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்ரமணியன் நன்றி கூறினார்.மயிலம் மயிலத்தில் நடந்த ஒன்றிய கூட்டத்திற்கு, சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் புனிதா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி ஜனநாயக முறையில் மக்கள் பணியாற்றிட வழி வகுத்துக் கொடுத்த முல்வருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X