விபரீத பயணம்: மாணவர் மீது வழக்கு | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
விபரீத பயணம்: மாணவர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2021
03:27

ஊத்துக்கோட்டை : பஸ்சில் விபரீத பயணம் மேற்கொண்ட மாணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், மெய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவர்,



இரு தினங்களுக்கு முன் பள்ளி முடிந்து வீட்டிற்கு பஸ்சில் சென்றார்.பஸ்சின் உள்ளே செல்லாமல் விபரீதமாக பஸ் கம்பியை பிடித்துக் கொண்டு பயணம் செய்தார்.இதுகுறித்து நடத்துனர் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.இதுகுறித்து நடத்துனர் அளித்த புகாரையடுத்து, பெரியபாளையம் போலீசார், மாணவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X