மாஜி படைவீரர் கைம்பெண்கள் முதியோர் இல்லத்தில் சேரலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
05:44

விழுப்புரம் : கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் போர் விதவைகள் நலச் சங்கம் தமிழ்நாடு கிளையால், நிம்மதி இல்லம் என்ற முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.




இந்த முதியோர் இல்லத்தில் வயது முதிர்ந்த, ஆதரவற்ற முன்னாள் படைவீரரின் கைம்பெண்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் சிறந்த முறையில் செய்து தரப்பட்டுள்ளது.எனவே, இம்முதியோர் இல்லத்தில் சேர விரும்புவோர், விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினையும் அல்லது நிம்மதி இல்லம், 2/22 ராஜா நகர் விரிவு, ராஜா அண்ணாமலைபுரம், ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னை 600 028 என்ற முகவரியிலோ அல்லது 044 -24640092 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X