குளத்தில் விழுந்த முதியவர் இறப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
குளத்தில் விழுந்த முதியவர் இறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2021
05:46

அவலுார்பேட்டை, : மேல்மலையனுார் அருகே குளத்தில் விழுந்த முதியவர் இறந்தார்.
மேல்மலையனுார் அடுத்த செவலபுரை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன், 75; இவர், நேற்று காலை அதே ஊரில் உள்ள சிவன் கோவில் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்றவர் தவறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆண்டியப்பன் உடலை மீட்டனர். வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X