திண்டல் ஏரிக்கு உபரிநீர் திறப்பு | தர்மபுரி செய்திகள் | Dinamalar
திண்டல் ஏரிக்கு உபரிநீர் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2021
11:42

காரிமங்கலம்: காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள, 27 ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து வாய்க்கால் மூலம் அப்பகுதியிலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கும்பாரஹள்ளி, காரிமங்கலம், பெரிய ஏரி, சிக்கதிம்மணஹள்ளி, கரகப்பட்டி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியது. இதையடுத்து மணிக்கட்டியூரிலிருந்து திண்டல் ஏரிக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொட்டலூர், பந்தாரஹள்ளி ஆகிய பஞ்.,களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பும்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X