கோவை: கோவை மாவட்டம் ஆணைக்கட்டியை சேர்ந்தவர் காரை (வயது 70) ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், இன்று காலை அப்பகுதியில் உள்ள முள்காட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த ஒற்றையானை காரையை விரட்டி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.