சேதமடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை: மக்கள் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2022
07:16

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் ரேஷன்கடை கட்டடம் சேதமடைந்த நிலையில் இருப்பதால் கிராமமக்கள் அச்சப்படுகின்றனர்.

செல்வநாயகபுரம் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. கட்டடம் முறையாக பராமரிக்கப்படாததால் கட்டடத்தின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் கிராம மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு ரேஷன்கடை கட்டடத்தை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X