ஸ்தலசயனர் கோவில் திருப்பணிகள் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2022
04:39

மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சன்னிதிகளின் திருப்பணிகள் துவக்கப்பட்டன.மாமல்லபுரத்தில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின், ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. திவ்விய தேச கோவில்கள் 108ல், 63ம் கோவிலாக சிறப்புபெற்றது.



இதன் கும்பாபிஷேகம், கடந்த 1998ல் நடைபெற்று, அடுத்தடுத்து தொடர்ந்து நடத்தப்படவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து, கடந்த நவ., 21ல் பாலாலயம் நடைபெற்றது.இதற்கிடையே, முக்கிய பணிகளின் தன்மைக்கேற்ப மதிப்பீட்டு தொகையை உயர்த்த கருதி, இணை ஆணையர் ஜெயராமன், கடந்த 4ம் தேதி ஆய்வு செய்தார்.இந்நிலையில், திருப்பணிகள் துவக்கமாக, ஸ்தலசயன பெருமாள் உள்ளிட்ட சுவாமியர் சன்னிதிகளுக்கு, தற்போது சாரம் அமைத்து, பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டன.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X