ஊராட்சி பகுதிகளில் மரக்கன்று நடவு துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2022
04:43

செங்கல்பட்டு : பொங்கல் விழாவை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளில், மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், சுற்றுச்சூழலுக்காக, பொங்கல் விழாவையொட்டி, 359 ஊராட்சிகளில் புங்கன், மா, கொய்யா உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகள் நட, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.



அனைத்து ஊராட்சிகளிலும் 100 மரக்கன்றுகள், சுற்றுச்சுவருடன் உள்ள ஒன்றிய அலுவலக வளாகம், ஊராட்சி அலுவலக வளாகம், பள்ளி, அங்கன்வாடி கட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் நடவும், அவர் அறிவுறுத்தினார்.இதையடுத்து செங்கல்பட்டு அடுத்த, ஆலப்பாக்கம் ஊராட்சியில், வேண்பாக்கம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில், மரக்கன்று நடும் பணியை, ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் பரணி, துவக்கி வைத்தார்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா, வனக்குழுத்தலைவர் திருமலை மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றனர்.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்துவருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X