சென்னையில் 2,454 தெருக்களில் கோவிட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

17 ஜன
2022
02:59
பதிவு செய்த நாள்
ஜன 16,2022 16:16

சென்னை: சென்னையில் 2,454 தெருக்களில் கோவிட் பாதிப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மொத்தம் உள்ள 39,537 தெருக்களில் 1,591 தெருக்களில் 3 - 5 என்ற எண்ணிக்கையில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். 583 தெருக்களில் 6-10 பேரும், 280 தெருக்களில் 10- 25 பேரும் உள்ளனர். ஒரு தெருவில் கூட 25க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் பாதிப்புடன் இல்லை. சென்னையில் உள்ள 5 கோவிட் சிகிச்சை மையங்களில் 363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால், நேற்று ஒரே நாளில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.22,600ம், சென்னை போலீசார் ரூ.10,02,900 ம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுவரை சென்னையில் மட்டும் ரூ.7,78,96,395 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 73 சதவீதம் பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். 15 முதல் 17 வயதுள்ள சிறார்களில் 66 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
16-ஜன-202219:58:31 IST Report Abuse
venkatan Mortality rates are anthropometric biased.co morbid,immunity level either heredity or induced,density and exposed levels of viruses.But no clues of On rising or descing infections. masks,host proximity and management of fomites and personal hygienic behavior et all are paramount factors for descing and flate level of the disease. Its deps upon individuals behavioral changes,but we have to optimistic for best.
Rate this:
Cancel
16-ஜன-202217:25:31 IST Report Abuse
Sivakumar M whats the mortality rate? if the mortality rate is not high compared to the affected people, theres no need get panic. please share the mortality rate also.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X