மார்க்கெட்டில் கட்டுப்பாடு அவசியம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மார்க்கெட்டில் கட்டுப்பாடு அவசியம்
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில், கூட்டம் சேர வேண்டாமென, அரசு தரப்பு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட்டுகளில், கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலானோர், முககவசம் அணிவதில்லை; சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மார்க்கெட்களில் கூட்டம் சேராதபடி, தடுப்பு நடவடிக்கை மிக அவசியம். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த, நோய் தடுப்பு நடவடிக்கையை மேலும் முடுக்கிவிட வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X