மில் ஊழியர் விபத்தில் பலி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மில் ஊழியர் விபத்தில் பலி
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

வடமதுரை : அய்யலூர் குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி 25. இவரது மனைவி சரண்யா 23. இருவரும் வடமதுரை நூற்பாலையில் பணிபுரிந்தனர். வேலைக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்றனர். மோர்பட்டி அருகே திண்டுக்கல் வந்த கார் அவர்கள் மீது மோதியது. விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டனை 40, வடமதுரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X