செஞ்சி, : பணம் வைத்து சூதாடிய 5 பேரின் பைக்குகளை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.கெடார் சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று மாலை 6:30 மணியளவில் சூரப்பட்டு அய்யனார் கோவில் தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேர் தப்பியோடினர்.இதையடுத்து 5 பைக்குகளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.