அயனாவரம் : அயனாவரம் காவல் நிலைய எல்லையில், முழு ஊரடங்கை மீறி, சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அயனாவரம் - கொன்னுார் நெடுஞ்சாலையில் மது விற்பனையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி பழனி நாதன், 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.